தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/நல்ல பண்பு வேண்டும்

நல்ல பண்பு வேண்டும்

நல்ல பண்பு வேண்டும்


ADDED : ஆக 22, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும்.

* மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.

* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் இருந்து நம் பாரதப் பண்பாடும், பாரம்பரியத்தையும் காப்பது நம் கடமை.

* பட்டம், பதவி, புகழுக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us